தமிழ் மூக்கில் விரலை வை யின் அர்த்தம்

மூக்கில் விரலை வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரைப் பார்த்து) ஆச்சரியப்படுதல்.

    ‘வித்வான்களே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்குச் சிறுவன் மிருதங்கம் வாசித்தான்’
    ‘ஊரே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு அவர் தன் மகளின் திருமணத்தை நடத்தினார்’