தமிழ் மூக்குப்பிடிக்க யின் அர்த்தம்

மூக்குப்பிடிக்க

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உண்ணுதல், குடித்தல் தொடர்பான வினைகளுடன்) அளவுக்கு அதிகமாகவே; வயிறு நிரம்ப.

    ‘கல்யாண வீட்டில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு இப்போது திணறுகிறாய்’