தமிழ் மூக்கொலி யின் அர்த்தம்

மூக்கொலி

பெயர்ச்சொல்

  • 1

    (எழுத்தைக் குறித்து வரும்போது) வாயில் தடைப்பட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி.

    ‘‘ங், ஞ், ண், ந், ம், ன்’ ஆகிய ஆறும் மூக்கொலிகளாகும்’