தமிழ் மூக்கைத் துளை யின் அர்த்தம்

மூக்கைத் துளை

வினைச்சொல்துளைக்க, துளைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வாசனை, நாற்றம் முதலியவை) பலமாக வீசுதல்.

    ‘வெங்காய சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது’
    ‘மூக்கைத் துளைக்கும் சாக்கடை நாற்றம்’