தமிழ் மூக்கை நுழை யின் அர்த்தம்

மூக்கை நுழை

வினைச்சொல்நுழைக்க, நுழைத்து

  • 1

    (பிறருடைய விஷயத்தில்) தலையிடுதல்.

    ‘அடுத்தவர் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதே என்று எத்தனை தடவை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்?’
    ‘எல்லைப் பிரச்சினையில் வேறு எந்த நாடும் மூக்கை நுழைப்பதை இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் கூறினார்’