தமிழ் மூங்கில் யின் அர்த்தம்

மூங்கில்

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் கொத்தாக நீண்டு வளர்வதுமான (புல் குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு வகைத் தாவரம்.