தமிழ் மூச்சடை யின் அர்த்தம்

மூச்சடை

வினைச்சொல்-அடைக்க, -அடைத்து

  • 1

    மூச்சுத் திணறுதல்.

    ‘வயதாகிவிட்டதால் படியில் வேகமாக ஏற முடியவில்லை; எனக்கு மூச்சடைக்கிறது’