தமிழ் மூச்சுக்காட்டு யின் அர்த்தம்

மூச்சுக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (எதிர்மறை வடிவங்களில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒருவர் தான் ஓர் இடத்தில் அல்லது ஒரு சூழலில்) இருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்துதல்.

    ‘தன் பொய் வெளிப்பட்டதும் அவன் மூச்சுக்காட்டவில்லை’