தமிழ் மூச்சுக்குழல் யின் அர்த்தம்

மூச்சுக்குழல்

பெயர்ச்சொல்

  • 1

    தொண்டையிலிருந்து நுரையீரல்வரை அமைந்திருக்கும், மூச்சு போகும் குழல் போன்ற பாதை.