தமிழ் மூச்சுப்பிடித்துக்கொள் யின் அர்த்தம்

மூச்சுப்பிடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (மூச்சுவிடும்போது வலிக்கும் அளவுக்கு) மார்பு, முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளில் உள்ள தசை இறுகுதல்.

    ‘குனிந்து மூட்டையைத் தூக்கியவனுக்கு மூச்சுப்பிடித்துக்கொண்டது’
    ‘மூச்சுப்பிடித்துக்கொண்டதால் நேராக உட்கார முடியவில்லை’