தமிழ் மூச்சுப்பிடிப்பு யின் அர்த்தம்

மூச்சுப்பிடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இயல்பாக மூச்சு விட முடியாதபடி) மார்பு, முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளில் ஏற்படும் தசை இறுக்கம்.