தமிழ் மூச்சுமுட்டு யின் அர்த்தம்

மூச்சுமுட்டு

வினைச்சொல்-முட்ட, -முட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல்.

    ‘அறையில் புகை மண்டமண்ட மூச்சுமுட்ட ஆரம்பித்தது’