தமிழ் மூச்சைப் பிடித்துக்கொண்டு யின் அர்த்தம்

மூச்சைப் பிடித்துக்கொண்டு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்கு ஏற்படும் தொந்தரவு, பிரச்சினை, வலி போன்றவற்றைச் சிரமப்பட்டு) தாங்கிக் கொண்டு.

    ‘தலைவலி என்னைக் கொன்றுகொண்டிருந்தது, இருந்தும் மூச்சைப் பிடித்துக்கொண்டு ரயிலேறி இங்கு வந்துவிட்டேன்’
    ‘இந்த மாதம் மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொள். சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்’