தமிழ் மூசாப்பு யின் அர்த்தம்

மூசாப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மேகமூட்டம்; மப்பும் மந்தாரமும்.

    ‘வானம் மூசாப்பாக இருக்கிறது’