தமிழ் மூசுமூசென்று யின் அர்த்தம்

மூசுமூசென்று

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அதிகமாகவும் தொடர்ந்தும்.

    ‘ஏன் குழந்தை மூசுமூசென்று அழுகிறது?’
    ‘ஏன் இப்படி உனக்கு மூசுமூசென்று இரைக்கிறது?’