தமிழ் மூஞ்சுறு யின் அர்த்தம்

மூஞ்சுறு

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட மூக்கும் வட்ட வடிவக் காதும் சிறிய கண்களும் உடைய, எலி போன்ற ஒரு வகைப் பிராணி.