தமிழ் மூட யின் அர்த்தம்

மூட

பெயரடை

  • 1

    அறிவுக்கு ஒவ்வாத; முட்டாள்தனமான.

    ‘மூடப் பழக்கம்’
    ‘மூடக் கொள்கை’
    ‘மூடச் செயல்’