தமிழ் மூட்டம் யின் அர்த்தம்

மூட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (மேகம், புகை போன்றவை) பெருமளவில் திரண்டிருக்கும் நிலை.

    ‘மேக மூட்டம் சூரிய ஒளியை மறைத்திருந்தது’
    ‘பனி மூட்டத்துக்குள் சிக்கி வழி தெரியாமல் திண்டாடினோம்’