தமிழ் மூட்டுவலி யின் அர்த்தம்

மூட்டுவலி

பெயர்ச்சொல்

  • 1

    (கை, கால் ஆகியவற்றை எளிதாக நீட்டி மடக்க முடியாமல்) மூட்டில் இறுக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் ஒரு வகை நோய்.