தமிழ் மூட்டைப்பூச்சி யின் அர்த்தம்

மூட்டைப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சிக்கொள்வதும், இடுக்குகளில் வாழ்வதுமான சிறு பூச்சி.