தமிழ் மூட்டைமுடிச்சு யின் அர்த்தம்

மூட்டைமுடிச்சு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) பயணத்திற்குத் தேவையான துணிமணிகளும் பிற சாமான்களும்.

    ‘பாட்டியின் மூட்டைமுடிச்சுகளை வைக்கவே வண்டியில் இடம் போதவில்லை’