தமிழ் மூட்டை கட்டு யின் அர்த்தம்

மூட்டை கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஓர் இடத்தைவிட்டு) நீங்குதல் அல்லது வெளியேறுதல்.

    ‘இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை; மூட்டை கட்டு!’
    ‘வந்த வேலை முடிந்துவிட்டது. இனிமேல் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான் பாக்கி’