தமிழ் மூட்டை தூக்கு யின் அர்த்தம்

மூட்டை தூக்கு

வினைச்சொல்தூக்க, தூக்கி

  • 1

    சுமை தூக்கும் தொழிலைச் செய்தல்.

    ‘காய்கறி மண்டியில் மூட்டை தூக்கிப் பிழைக்கிறான்’
    ‘நான் மூட்டை தூக்கிக் கிடைக்கிற வருமானத்தில்தான் என் குடும்பமே நடக்கிறது’