தமிழ் மூடநம்பிக்கை யின் அர்த்தம்

மூடநம்பிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (சொல்பவர் நோக்கில் முட்டாள்தனமானது என்று கருதும்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை.

    ‘‘பேயாவது பிசாசாவது, எல்லாம் மூடநம்பிக்கை!’ என்று சொல்லிவிட்டு நண்பன் சிரித்தான்’
    ‘விஞ்ஞானிகளுக்கு இடையிலும் மூடநம்பிக்கைகள் உண்டு’