தமிழ் மூடிமறை யின் அர்த்தம்

மூடிமறை

வினைச்சொல்-மறைக்க, -மறைத்து

  • 1

    நடந்து விட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செய்தல்.

    ‘கொலையை மூடிமறைக்க முயற்சிசெய்கிறார்கள்’
    ‘எவ்வளவு மூடிமறைத்தாலும் உண்மை ஒரு நாள் தெரியாமலா போகும்?’