தமிழ் மூடுபனி யின் அர்த்தம்

மூடுபனி

பெயர்ச்சொல்

  • 1

    (தெளிவாகப் பார்க்க முடியாதபடி) அடர்த்தியாகக் காற்றில் நிறைந்திருக்கும் பனி.

    ‘மூடுபனி காரணமாகப் பாதை தெரியாததால் வண்டிகள் மெதுவாகச் சென்றன’