தமிழ் மூடுமந்திரம் யின் அர்த்தம்

மூடுமந்திரம்

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்று வெளிப்படையாக இல்லாமல் ரகசியமாக இருக்கும் நிலை.

    ‘நிதி அமைச்சர் ஆகப்போவது யார் என்பது மூடுமந்திரமாகவே இருக்கிறது’
    ‘புது வீடு வாங்கியதைத் தன் நண்பர்களிடம்கூட சொல்லாமல் மூடுமந்திரமாக வைத்திருக்கிறான்’