தமிழ் மூத்த யின் அர்த்தம்

மூத்த

பெயரடை

 • 1

  (உறவுமுறைச் சொற்களோடு வரும்போது) முதலில் பிறந்த/(குறிப்பிடப்படும் பலரில்) முதல்.

  ‘மூத்த மகன்’
  ‘மூத்த மருமகள்’

 • 2

  (அதிகாரி முதலியோரைக் குறிக்கும்போது) (இருப்பவர்களில்) நீண்ட காலமாகப் பணிபுரியும் அல்லது அதிக அனுபவமுள்ள.

  ‘மூத்த அதிகாரிகளுடன் கலந்து முடிவு எடுக்கப்படும்’
  ‘அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாதது வருத்தமளிக்கிறது’
  ‘மூத்த தலைவர்’