தமிழ் மூத்தவர் யின் அர்த்தம்

மூத்தவர்

பெயர்ச்சொல்

  • 1

    வயதானவர்.

    ‘வீட்டில் மூத்தவர்களைக் கலந்துகொண்டு பிறகு சொல்கிறேன்’
    ‘மூத்தவர்களை மதித்து நடப்பது நல்லது அல்லவா?’