தமிழ் மூத்தாள் யின் அர்த்தம்

மூத்தாள்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முதல் மனைவி.

    ‘மூத்தாளின் பிள்ளைகளை இளையாள் அன்புடன் நடத்தியது அவருக்கு ஆறுதலாக இருந்தது’