தமிழ் மூத்தோர் யின் அர்த்தம்

மூத்தோர்

பெயர்ச்சொல்

  • 1

    வயது முதிர்ந்தவர்கள்.

    ‘மூத்தோருக்கான தடகளப் போட்டிகள் மலேசியாவில் தொடங்கின’
    ‘மூத்தோரிடம் பணிவாக நடந்துகொள்பவன் நான்’