தமிழ் மூத்த குடிமக்கள் யின் அர்த்தம்

மூத்த குடிமக்கள்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுமக்களில்) அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    ‘மூத்த குடிமக்களுக்கு வருமான வரித்துறை சில சலுகைகளை வழங்கியுள்ளது’
    ‘மூத்த குடிமக்களுக்கான உடல்நலப் பரிசோதனை முகாம் சென்னையில் நடத்தப்பட்டது’
    ‘மூத்த குடிமக்களின் வழக்கை முதலில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’