தமிழ் மூத்த வழக்கறிஞர் யின் அர்த்தம்

மூத்த வழக்கறிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தொழில் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுள் அனுபவத்தால் மூத்தவர் என்று அந்த நீதிமன்றத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர்.