தமிழ் மூதறிஞர் யின் அர்த்தம்

மூதறிஞர்

பெயர்ச்சொல்

  • 1

    வயது நிரம்பிய அறிஞர்; பெரும் அறிஞர்.

    ‘தமிழுக்கு அரும்பணி ஆற்றிய எத்தனையோ மூதறிஞர்களை நாம் இன்று மறந்துவிட்டோம்’
    ‘மூதறிஞர் ராஜாஜி’