தமிழ் மூதாட்டி யின் அர்த்தம்

மூதாட்டி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வயது முதிர்ந்த பெண்; முதியவள்.

    ‘எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி’