தமிழ் மூதுரை யின் அர்த்தம்

மூதுரை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு காலம்காலமாக வழங்கி வருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் வாக்கு.

    ‘‘அறம் செய விரும்பு’ என்பது ஔவையின் மூதுரை’