தமிழ் மூன்றாம் உலகநாடு யின் அர்த்தம்

மூன்றாம் உலகநாடு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள வளர்ந்துவரும் நாடுகளைக் குறிக்கும் சொல்.

    ‘மூன்றாம் உலகநாடுகளின் வளங்களைச் சில பணக்கார நாடுகள் சுரண்டிவருவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது’