தமிழ் மூன்றாம் மனுஷன் யின் அர்த்தம்

மூன்றாம் மனுஷன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிடப்படும் விஷயத்தில்) எந்த விதத்திலும் நேரடித் தொடர்பு இல்லாத நபர்.

    ‘நம் விஷயத்தில் மூன்றாம் மனுஷன் தலையிடுவதை நான் விரும்பவில்லை’
    ‘உன் குடும்பப் பிரச்சினையை மூன்றாம் மனுஷனிடம் சொல்லலாமா?’