தமிழ் மூன்று முடிச்சுப் போடு யின் அர்த்தம்

மூன்று முடிச்சுப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒரு பெண்ணைத் தாலி கட்டி) திருமணம் செய்துகொள்ளுதல்.

    ‘உனக்காகவே ஐந்து வருடமாகக் காத்திருக்கிறாள். அவள் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டுவிட்டு நீ எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போ’