தமிழ் மூன்று முடிச்சு விழு யின் அர்த்தம்

மூன்று முடிச்சு விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (ஒரு பெண்ணுக்கு) திருமணமாதல்.

    ‘என் பெண் கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்துவிட்டால் எனக்கு நிம்மதியாக இருக்கும்’