தமிழ் மூப்பர் யின் அர்த்தம்

மூப்பர்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கத்தோலிக்கத் திருச்சபையில் குரு ஆவதற்கு முன் வகிக்கும் ஒரு சமயப் பதவி.

    ‘என் நண்பரின் மகனுக்கு ஞானஸ்நானம் நடந்தபோது நான் சபையில் மூப்பராக இருந்தேன்’