தமிழ் மூப்பு யின் அர்த்தம்

மூப்பு

பெயர்ச்சொல்

  • 1

    முதுமை.

    ‘மூப்பின் காரணமாக அவரால் இப்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை’

  • 2

    (ஒருவர் மற்றொருவருக்கு) வயதில் மூத்த நிலை.

    ‘அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு’