தமிழ் மூப்புப் பட்டியல் யின் அர்த்தம்

மூப்புப் பட்டியல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பணிபுரிபவர்களை அல்லது ஒன்று வேண்டும் என்று பதிவு செய்தவர்களை வரிசைப்படுத்தி ஒப்பிடும் வகையில் கால அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல்.

    ‘பணி மூப்புப் பட்டியலில் உன்னுடைய பெயர் இரண்டாவதாக இருக்கிறது’
    ‘வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்புப் பட்டியல் பெறப்பட்டு, நேர்முகத் தேர்வுமூலம் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்’