தமிழ் மூர்க்கம் யின் அர்த்தம்

மூர்க்கம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    கொடூரம்; வெறித்தனம்.

    ‘அடியாட்கள் அவனை மூர்க்கமாகத் தாக்கினர்’

  • 2

    மோசமாகவும் கடுமையாகவும் செயல்படும் நிலை.

    ‘மத்திய அரசை அவர் மூர்க்கத்தனமாக விமர்சித்தார்’