தமிழ் மூர்ச்சை யின் அர்த்தம்

மூர்ச்சை

பெயர்ச்சொல்

  • 1

    நினைவு இழப்பு; மயக்கம்.

    ‘வெயில் தாளாமல் கிழவர் மூர்ச்சையாகிவிட்டார்’
    ‘முகத்தில் தண்ணீர் பட்டதும் மூர்ச்சை தெளிந்து எழுந்தார்’