தமிழ் மூலக்கூறு யின் அர்த்தம்

மூலக்கூறு

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு பொருளின் மிக நுண்ணிய கூறாக இருப்பதும் (தனித்த நிலையில்) பொருளின் தன்மைகள் அனைத்தையும் கொண்டிருப்பதுமான அணுத் தொகுப்பு.