தமிழ் மூலகர்த்தா யின் அர்த்தம்

மூலகர்த்தா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு செயல், நிகழ்வு போன்றவற்றுக்கு) மூல காரணமாக இருக்கும் நபர்.

    ‘என் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனைக்கு யார் மூலகர்த்தா என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்’