தமிழ் மூலப்பொருள் யின் அர்த்தம்

மூலப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள்.

    ‘காவல்துறை மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் ஏராளமாகச் சிக்கின’