தமிழ் மூலவர் யின் அர்த்தம்

மூலவர்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரதான தெய்வம்.