தமிழ் மூலிகை யின் அர்த்தம்

மூலிகை

பெயர்ச்சொல்

  • 1

    மருந்தாகப் பயன்படும் தாவரம் அல்லது தாவரத்தின் இலை, வேர் போன்ற பகுதி.

    ‘இது பதினைந்து வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து’